ப்ராஜக்ட் மதுரையில் பொன்னியின் செல்வனின் முதல் நான்கு பாகங்களை படித்து விட்டேன். ஐந்தாம் பாகம் பி.டி.எஃப். (PDF)பதிப்பில் முழுமையாக இல்லை, ஆங்காங்கே சில பத்திகள் விட்டுப்போய் உள்ளன. TSCII பதிப்பிலும் இதே பிரச்சினைதான். யு.டி.எஃப்.8 (UTF 8)பதிப்பில் இந்த பிரச்சினை இல்லை, ஆனால் ஐந்தாம் பாகம் அதில் பாதிதான் உள்ளது. :(
ஆன்லைனில் ஐந்தாம் பாகம் முழுமையாக எந்த பத்திகளும் விடுபடாமல் இருக்கிறதா? யாரேனும் உதவிட முடியுமா?
அலுவலகத்தில் இருந்து யாஹீ குரூப் பக்கங்களுக்கு செல்ல முடியாததால் பழைய மின்னஞ்சல்களை தேட முடியவில்லை. இந்த கேள்விக்கு ஏற்கனவே பதிலளித்து இருந்தால் மன்னிக்கவும்.
Kindly help me with the actual links of the 5th volume starting from 21st chapter (PDF version has them but has missing paragraphs as I mentioned in my previous mail).
No offence to any language, however this site is in Tamil and I do not know the language. Is there any way to get the English version of this site? -Saurabh