Dear Members � Our Group member SAKTHI SRI's CHOLA GANGAM ready for the publication and Vanathi Pathippagam is releasing this Novel in the Book Faire 2013. � Congrats Sakthi.� What a great effort. �
Thats great news Vijay...But The Gangai expedition was part of Akilans Sahithya Academy winner Vengaiyin Mainthan...KRSri
If I can stop one heart from breaking,I shall not live in vain; If I can ease one life the aching,Or cool one pain, Or help one fainting robin, Into his nest again, I shall not live in vain. Emily Dickinson To: ponniyinselvan@yahoogroups.com
உத்தராபதம் எனப்பட்ட பாரத வர்ஷத்தின் வடபகுதியில், கி.பி. 998 முதல் 1030 வரை கோலோச்சி, தனது ஆட்சிக்காலத்தில் நாற்றிசையிலும் தனது வெற்றிக்கொடியைப் பறக்கவிட்டு, தனது வஜ்ர சரீரத்தில் எழுபத்து இரண்டு விழுப்புண்கள் தாங்கிய மன்னவரையும்,
பூர்வதேசம் என்றழைக்கப்பட்ட பாரத வர்ஷத்தின் கிழக்குப்பகுதியில் இருந்த பால சாம்ராஜ்யத்தை இரண்டாம் முறை நிறுவியவர் என்று வரலாற்றாசிரியர்களால் புகழப்பட்டமன்னரையும்,
சுவர்ணபூமியில் பெரும் வலிமை கொண்டு,வணிக சாம்ராஜ்யமாகத் திகழ்ந்த ஸ்ரீவிஜயத்தையும்,
ராஜேந்திர சோழர் வென்றமை குறித்து இயல்பான நடையில் அமைந்த புதினம்.
I believe that I didn't coincide with any previous novels About Rajendra... But used some sequences...