Ganapati before Vatapi -1
 • விநாயகர் தமிழகத்துக்கு வாதாபியில் இருந்து பரஞ்சோதியால் கொண்டுவரப்பட்டார் என்றும், அதற்கு முன்பு தமிழ் நாட்டில் விநாயகர் வழிபாடு வழக்கத்தில் இல்லை என்றும் ஒரு கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது.இந்தக் கருத்து சரியானது இல்லை என்பதற்கு சில ஆதாரங்களைக் காண்போம்

  வாதாபிப் போர் நிகழ்ந்தபோது மகேந்திர பல்லவன் காலம் முடிந்து, அவன் மகன் நரசிம்ஹன் ஆட்சி புரிந்தபோது நிகழ்ந்தது.. ( 642 AD).

  மகேந்திர பல்லவன் சமண சமயத்தைச் சார்ந்து, அப்பர் பிரானுக்கு பல இன்னல்களைச் செய்து, பிறகு அப்பர் பிரான் இறை அருளால் அவற்றைக் கடந்து பின் மகேந்திரனையும் சைவனாக்கினார்.

  http://tamilartsacademy.com/articles/article09.xml

  மகேந்திரன் சைவனாகி பல திருப்பணிகளையும் செய்துள்ளான். இவற்றைக் காணும்போது, வாதாபிப் போருக்கு குறைந்தது 30 , 40 ஆண்டுகளுக்கு முன்பு மகேந்திரன் அப்பர் பிரானுக்கு தீங்கிழைதிருக்க வேண்டும். இப்போது அவை குறித்த செய்திகளைக் காண்போம்.

  இவை குறித்த பெரிய புராணச் செய்யுள்களைக் காண்போம்.


  சொன்ன வண்ணமே செய்வது
  துணிந்ததுன் மதியோர்
  முன்னம் நாஞ்சென்று முறைப்படு
  வோமென முயன்றே
  இன்ன தன்மையில் இருட்குழாஞ்
  செல்வது போல
  மன்ன னாகிய பல்லவன்
  நகரில்வந் தணைந்தார்.
  பொழிப்புரை :
  `சொல்லியவாறே செய்வோம்!' எனத் துணிந்த கெடுமதியினரான அச்சமணர்கள், `நாம் முன்னர்ச் சென்று அரசனிடம் கூறுவோம்' என முயன்று, இந்நிலையில் இருட்கூட்டம் செல்வது போல் சென்று, பல்லவ மன்னர் இருக்கும் நகரத்திற்கு வந்து சேர்ந்தனர்.

  கடைகாவல் உடையார்கள்
  புகுதவிடக் காவலன்பால்
  நடையாடுந் தொழிலுடையார்
  நண்ணித்தாம் எண்ணியவா
  றுடையாரா கியதரும
  சேனர்பிணி யுற்றாராய்ச்
  சடையானுக் காளாய்நின்
  சமயம்அழித் தாரென்றார்.
  பொழிப்புரை :
  வாயில் காவலர்களும் சமணர்களை உள்ளே போகும்படிவிட, உயிருடன் நடந்து செல்லும் தொழில் ஒன்றையே உடையவராய அச்சமணர்களும் மன்னனிடம் சேர்ந்தனர். சேர்ந்து, `நம் தலைவரான தருமசேனர் சூலை நோய் உற்றதாய்க் கூறிச் சென்று, சிவனுக்கு ஆளாகி, நின் சமயத்தை அழித்தனர்' எனக் கூறினர்.
  குறிப்புரை :
  கடை - வாயிலின் முன்புறம். நம் சமயம் என்னாது நின் சமயம் என்றார், அவ்வுரிமை அவனுக்கு மேலும் சினம் மிகுவிக்கும் என்பது பற்றி.
  பாடல் எண் : 88
  விரையலங்கல் பல்லவனும்
  அதுகேட்டு வெகுண்டெழுந்து
  புரையுடைய மனத்தினராய்ப்
  போவதற்குப் பொய்ப்பிணிகொண்
  டுரைசிறந்த சமயத்தை
  அழித்தொழியப் பெறுவதே
  கரையில்தவத் தீர்இதனுக்
  கென்செய்வ தெனக்கனன்றான்.
  பொழிப்புரை :
  மணம் பொருந்திய மலர் மாலையையுடைய பல்லவ மன்னனும், அச்செய்தியைக் கேட்டுச் சினம் கொண்டு, எழுந்து, `குற்றமுடைய மனத்தினராய்ப் போதற் பொருட்டுப் பொய்யாகப் பிணிவந்தது' என்று கூறி, `பலவாறும் புகழப் பெறும் நம் சமண் சமயத்தை அழித்து நீங்கப் பெறுவதோ? அளவற்ற தவத்தை யுடையவர்களே! இதற்கு இனி என்ன செய்தல் வேண்டும்?' எனச் சினந்து வினவினான்.

  பல்லவனும் அதுகேட்டுப்
  பாங்கிருந்த பாயுடுக்கை
  வல்அமணர் தமைநோக்கி
  மற்றவனைச் செய்வதினிச்
  சொல்லுமென அறந்துறந்து
  தமக்குறுதி அறியாத
  புல்லறிவோர் அஞ்சாது
  நீற்றறையில் இடப்புகன்றார்.
  பொழிப்புரை :
  பல்லவ மன்னனும் அதைக்கேட்டு அருகில் இருந்த பாய் உடுக்கையை யுடைய வலிய சமணத் துறவியர்களிடம் `இனி அவனை என்ன செய்வது? கூறுக` எனக் கூற, அறத்தையும், உறுதியையும் அறியாத கீழான அறிவுடைய அச்சமணர்கள், சற்றும் அஞ்சாது, நீற்றறையில் இடுமாறு கூறினர்.


  மற்றவர்தம் மொழிகேட்டு
  மதிகெட்ட மன்னவனும்
  செற்றவனை இனிக்கடியும்
  திறமெவ்வா றெனச்செப்ப
  உற்றவரு மந்திரசா தகநாங்கள்
  ஒழித்திடநின்
  கொற்றவயக் களிறெதிரே
  விடுவதெனக் கூறினார்.

  பொழிப்புரை :
  அவர்களின் சொல்லைக் கேட்ட அறிவுகெட்ட அரசனும், `நம் நெறியை அழித்த அவனை இனி ஒறுக்கும் வகை யாது?` என வினவ, அச்சமணர்களும் ` மந்திர சாதகங்களை நாங்கள் நீக்க, உன் வெற்றி பொருந்திய வலிய யானையை அவன் முன்னே விட்டு இடறச் செய்வதே தகுந்த வழியாகும்` என்று உரைத்தனர்.


  அண்ணல் அருந்தவ வேந்தர்
  ஆனைதம் மேல்வரக் கண்டு
  விண்ணவர் தம்பெரு மானை
  விடையுகந் தேறும் பிரானைச்
  சுண்ணவெண் சந்தனச் சாந்து
  தொடுத்த திருப்பதி கத்தை
  மண்ணுல குய்ய வெடுத்து
  மகிழ்வுட னேபாடு கின்றார்.
  பொழிப்புரை :
  பெருமை பொருந்திய அரிய தவ வேந்தர், அவ்யானை தம்மீது வருவதைப் பார்த்துத் தேவர்களின் தலைவரும் ஆனேற்றில் இவர்ந்து மகிழ்ந்தருளுபவருமான சிவபெருமானைப் போற்றி, `சுண்ணவெண் சந்தனச் சாந்து` (தி.4 ப.2) எனத் தொடங்கும் பதிகத்தை இவ்வுலகவர் உய்யும்படி எடுத்து மிக்க மகிழ்வுடன் பாடுவாராகி.
  வஞ்சனையுடைய சமணர்கள் விடுத்த, மதமும் சினமும் உடைய யானையை நோக்கிச், `சிவந்த சடை பொருந்திய நீண்ட முடியையுடைய கூத்தரும், தேவர்க்கெல்லாம் தேவரும், வெண்மையான ஒளிபொருந்திய மூவிலைகளையுடைய சூலத்தை ஏந்தியவருமான திருவீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கும் பெரு மானின் அடியவர் யாம்! அதனால் அஞ்ச வருவது ஏதும் இல்லை.` என்று அரிய தமிழ்ப் பதிகத்தைப் பாடினார்.


  குறிப்புரை :
  இங்கு அருளிய பதிகம் `சுண்ணவெண்` (தி.4 ப.2) எனத் தொடங்கும் பதிகம் ஆகும். இப்பதிகத்தின் முதற் குறிப்பினை இதற்கு முன்னுள்ள பாடலால் குறித்த ஆசிரியர், இப்பதிகப் பாடல்தொறும் வரும் நிறைவுக் குறிப்பினை இப்பாடலில் விளக்குகிறார். இப்பதிகம் பாடலிபுத்திரத்தில் அருளப் பெற்றதாயினும், திருவதிகைப் பெருமா னின் அடியவன் ஆதலின் அஞ்சுவது யாதொன்றும் இல்லை, அஞ்ச வருவதுமில்லை
  எனப் பாடல்தொறும் அருளப் பெற்றிருத்தலின் திருவதிகைப் பதிகம் என வழங்கப் பெறுவதாயிற்று. இது போன்றே `மாசில் வீணை` (தி.5 ப.90) எனத் தொடங்கும் பதிகமும் பாடலிபுத்திரத்தில் பாடப்பெற்றதாயினும், திருவதிகை இறைவனை நோக்கிய குறிப்பில் அமையாமையின் இதனையும், கடலிலிருந்து பாடிய `சொற்றுணை வேதியன்` (தி.4 ப.11) எனும் பதிகம், `நாமார்க்கும் குடியல்லோம்` (தி.6 ப.98) எனத் தொடங்கும் பதிகம்
  ஆகிய இரண்டோடும் கூட்டிப் பொதுப் பதிகங்கள் எனும் பெயரில் குறித்தனர்.

  இந்தப் பாடல் நான்காம் திருமுறையின் இரண்டாம் பாடல். இந்தப் பாடலில் அப்பர் பிரான் கணபதியைக் குறிப்பிடுகிறார்

  http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=4&Song_idField=40020

  பலபல காமத்த ராகிப் பதைத்தெழு வார்மனத் துள்ளே
  கலமலக் கிட்டுத் திரியுங் கணபதி யென்னுங் களிறும்
  வலமேந் திரண்டு சுடரும் வான்கயி லாய மலையும்
  நலமார் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
  அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.

  பலபல காமத்தர் - ` ஒரு பொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல ` ` எண்பது கோடி நினைந்து எண்ணுவன ` எனத் திருக்குறளிலும் , மூதுரையிலும் உரைத்தவாறு காண்க . எண்ணியவாறே எண்ணங்களை இடையூறு நீக்கி ஈடேற்றும் கணபதியை வழிபட்டுக் கேட்கும் வரங்களைப் பலபல காமம் என்றருளினார் . கலமலக்கிடுதல் - கலந்து பிறழச் செய்தல் . நினைத்த வரங்களை எல்லாம் நல்க , அவை ஒன்றொடு ஒன்று
  கலந்து , பெற்ற முறையில் அன்றிப் பிறழ்ந்து பயன் கொடுக்கின்றமை பற்றிக் கலந்து பிறழ்தலாம் . மலக்கிடுதல் - மலங்கச் செய்தல் . மலங்க - கெட ; சுழல ; பிறழ . ( சிந்தாமணி ) கல என்னும் முதனிலை ஈண்டு எச்சப் பொருட்டாய் நின்றது . ( இலக்கணக் கொத்துரை ) கலக்கி மலக்கிட்டு , தி .4 ப .1 பா .8 பார்க்க . கணபதி யென்னும் களிறும் உடையார் - ` தனது அடி வழிபடு மவர்இடர் கடி கணபதிவர அருளினன் ` ( தி .1 ப .123 பா .5).

  இதிலிருந்து வாதாபிப் போருக்கு முன்பே தமிழ் நாட்டில் விநாயகர் வழிபாடு இருந்தமையும், விநாயகர் சிவபெருமானின் மகனாக அறியப்படிருந்தமையும் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்..
 • referred to a Thevaaram song of Appar refering ganapathi by Appar which can be dated to 30-40 years before the vatapi war.
 • hi shankar

  Appar was a contemporary of Mahendra but that doesn't mean his time also
  ended with his. There is every possibility that he would have continued to
  live during Narasimhar time as well. Appar is the only one who sings of
  Ganesha as son of Shiva - do any of his contemporaries sing of him as so or
  anyone before his time?
 • The reference is - Vinayagar is much before Vatapi and the referred song is much before Vatapi.

  Sambandar too sings about Vinayagar as Shiva and Parvati's son but again Sambandar can be placed after Vatapi.

  I was about to ask you on Mahendra's lower cave in Trichy.

  The Manimegalai's indirect refernce also is not considered as manimegalaiis also placed later than Vatapi.
 • dear shankar

  vinayagar was not creation of appar. but as per available records he is the
  first to call him as son of shiva. we have no clear date for thevaram songs.
  But you can possibly check for any common stuff between appar's songs n
  siruthondar's works.

  lower cave in trichy has no clan afflictions due to lack of inscriptions. a
  clue tht it might be after narasimha if even considered pallava is the fact
  that ganesha comes to mallai only in the koodu's in the shore temple and
  then onwards regularly in kailasnatha period rajasimha works.
 • Pl keep discussing. will join in the evening
 • Dear Saurab,
  1. I stand corrected but reference in Vedas to Ganesha seems non-existent - not
  to be confused with reference to ganapatiwhichjust means village head
  andnotGanesha.
  2. Ganesha supposedly wrote Mahabaratha (with a broken tusk while Vyasa dictated
  it) but this bit of drama is alleged to have been includedin our mythology very
  much later - after Vatapi. Apparently many earlyTamil versions of Mahabaratha
  do notinclude this piece of info.
  3. Tholkapiyam refers to Murugan (as Karthigeyan) but doubtfulof any reference
  to Ganesha. I suppose many of you know the debate if Murugan is Alexander. So,
  seems that much work is needed in this area to clarify chronology.

  Ganesha has been a Buddhist god too and seems has been so from quite early
  days.Anybody knows of anyfirm evidence on dates?? It will be nice if we can
  collect andall evidence of an issuebefore we close it in this forum.
 • We agree that Appar did out live Mahendra Pallava but this particular Thevaaram is
  datable to Mahendra's change of faith and much before Vatapi ( atleast 30 years
  minimum. Sambandar also sings Ganapati as Siva's son but i am not considering that
  as Sambandar is datable to Narasimha or even second Mahendra.  Reply to sender | Reply to group | Reply via web post | Start a New Topic Messages in this topic (10)
  Recent Activity:

  New Members 4
  New Photos 10
  Visit Your Group
 • Some one in future might say that Bharathi brought in Ganapathy worshipinto his poems afterLokmanya Tilak started Sarvajanik Ganeshotsav in Maharastra!!!!Until then he was the God of Maharastra !!!!!
  But Ganapathy worship is as old as the vedas !!!What is the origin of the word brahman ?Which is God in Vedas ?
  "The word Brahmn was originally derived from this brimhita. Bindu, the spacestuff, is Brahmn, and Brahmn is a cosmic elephant making a cosmic trumpeting to inaugurate Creation."http://toispeakingtree.blogspot.com/2010/08/cosmic-trumpeting-of-lord-ganapati.html
  One of the earliest mention about Vinayaka worship can be traced to Valmiki Ramayana, wherein it has been mentioned by Valmiki inPattabhisheka sarga in Yuddha khanda, (131- 114) that ‘devathas like Vinayaka stand fixed (reside) in the house of one where Ramayana is recited or heard.’ (“Vinayakaa cha saamyanthi gruhE thishtanthi”)http://jayasreesaranathan.blogspot.com/2008/09/antiquity-of-vinayaka-worship.html
  Ganapthy is mentioned in Mahabharata, infact he is the scribe for the poet !!!The story is there within Mahabharat itself !!!!
  In Sanga Ilakiyam he is mentioned as the one who wearsErukam Flowers garland !!!நல்லவும் தீயவும் அல்ல குவியிணர்ப்
  புல்லிலை எருக்கம் ஆயினும் உடையவை
  கடவுள் பேணேம் என்னா ஆங்கு
  மடவர் மெல்லியர் செல்லினும்
  கடவன் பாரி கைவண்மையே"http://koodal1.blogspot.com/2008_02_01_archive.html
  There had been reference to Vinayaka in sangam texts.The term “piNi mukam” in verse 56 of Puranaanuru ( yetruval) refers to Vinayaka as per the undated commentary taken up from palm leaf writings and published by Dr U.Ve.Sa (Puranaanuru moolamum, uraiyum, 1950 edition).Originally, ‘piNimukam’ means ‘peacock.
  ChoodamaNi NigaNdu (3-50) has recorded piNimukam as the synonym of peacock.Peacock was the in the flag of Vinayaka.
  This peacock flag of Vinayaka was carried by Murugan in war fronts to remove all obstacles in his efforts.
  http://jayasreesaranathan.blogspot.com/2008/09/antiquity-of-vinayaka-worship.html

  Regards,S.KarthikVandemataram
 • dear karthik

  While we do appreciate your strong emotions, would like to reiterate that we
  are discussing lot of subjects here which need us to keep aside our passions
  and convictions - and subject ourselves to iterations based on what we have
  in front of us. The view of most scholars is that Ganapathiyam as a separate
  sect existed much earlier and got imbibed into main stream Hinduism at a
  much later date.

  Let us start with a simple question here - who is elder ? Ganesha or Skanda
  ?
 • 1. Names like Skandavarman in Pallava genealogy, Skandagupta/Kumaragupta in
  Gupta dynasty
  2. Somaskanda panel in Pallava cave temples
  3. There was a need for Shiva's son in a war, If Ganesha was there then why
  would such a need arose? This suggests that Skanda came before Ganesha and
  should be considered as latter's elder brother
  4. In Udayagiri caves of the Gupta period, both Skanda and Ganesha appeared
  together
 • Dear Karthik

  There is a strong thinking in Tamilnadu that Ganapati came to Tamilnadu after Vatapi war. But there are a few evidences to show that it is wrong. The referred Thevaaram is one among that.

  What i am compiling is those details. The said Thevaaram song is one strong evidence to prove the Vatapi concept wrong.

  Unless we debate among ourselves on each and every aspect, clarity will not emerge.

  What i am presenting is what I consider a storng point and at the same time unless it is debated, it will not stand the scrutiny by much bigger crowd.

  Though I personally and strongly believe that Ganapati worship existed much earlier, we should convincingly bring out the proof.

  Unfortunately instead of debating the first evidence shown by me, we are debating the whole concept. Unless we debate the evidences, we cannot come any understanding.

  The referred Pul Ilai Erukku can be argued as - Erukku is more To Siva than Ganapathi. Siva's flowers are Vanni, Kondrai, Thumbai, Erukku, Oomathai and Vilvam ( Vilvam is Koovilam in Tamil.)

  Ilai can be Thulasi Ilai for Vishnu.

  Pul is Darbai associated with Brahma. Sangam period worship of trinity was also a bigger cult.

  Hence,let us debate the veidences one by one.

  Can we continue on the said thevaaram before i bring the second proof. ( will write on that on sunday) and till then let us argue on the various aspects of this Appar Thevaaram.
 • If Appar refers to Ganapati in Mahendra's period, then defenetly his worship existed as Siva's son much before.

  Let us first focus on

  a. Period of Ganapati worship in TN
  b. Ganapati as Siva's son

  then will go on who is first?
 • D/Frnds,
  To add spice to the discussion of Ganapati origin, Ganapathi carving in rock is seen at Maya or Inca temple - pl visit National Geoghraphic archives,
  wwrMathi
 • Pl try to post that.
 • hi saurabh

  No need to constrain this to only tamil literature - you could possible
  assist by helping on the occurance in sanskrit literature. I remember
  reading a detailed paper on how the Ganesha as a scribe in Mahabaratha has
  been considered as 8th or 9th C interpolation.
 • EXCELLENT !

  veegopalji
 • We will do that defenetly. But Thevaaram of Appar is Mahendra - Narasimha - Pandya Nedumaran period and Sambandar - Narasimha-Nedumaran period. No doubt on that.

  Now the next question is on Thirumoo;ar period
 • How do you say after Vatapi? Is there any proof that Ganapati came after Vatapi.

  secondly Murugan is not Alexandaer rather the meaning of the word Alexanderis Skanda the warrior.

  Thirdly this is not a Murder case where absence of evidence is NOT no evidence. In this case Absence of evidence can never be considered as No evidence,
 • How do you say that there is no Ganapati in TN before Vatapi?

  Why therre is no discussion on the referred thevaaram?

  How do you know that Paranjothi fought Vatapi war? what is the proof?
 • Dear Shankar

  Ganesha worship was prevalent much before - the earliest Ganesha known is a
  terracota figure. The arguments are to see where is the earliest reference
  to him as son of shiva. We all agree that it was during Appar's period that
  we have defn verses. how about his contemporaries or maybe someone like
  Karaikkal ammai who is said to be before.
 • Hi vj,
  can you please give or send some link on this terracotta image?
 • Dear
  Any body can tell when worship of subramanian starts. It is tamil god. In North India subramania are not much seen. Is it possible to link vinayaka workship with subramania
 • Hi,
  Pillayar patti?
 • The date of Pillayar patti oscillates very much from 2nd C CE right upto 5th
  CE, but its defn pre Mahendra. Before going more into Pillayarpatti - can
  someone who has been there, describe the layout and all the shrines -
  including the relief panels and sculptures
 • Dear Vj
  Terracotta figurine? - possible to elaborate a bit more?
  Sorry tofocus on a side show but it does sound significant.
 • Friends - before discussing 1 proof, we are going to 4th proof. there is going to be mail 2, mail 3 and pillayarpatti will be 4.

  As far as layout is considered, till 90 everybody were allowed inside.

  Now what you see as a hall, there is another hall ofsmaller size to the left of pillayar.

  There is a Harihara pannel in that hall. Facing east there is another small shirine carved out in rock, has a sivalingam by name Thiruveesar.

  Dr Nagaswamy discovered the Pillayarpatti inscription ( Pulli Thantha Pillayar)
 • terrakotta image is serial no 5. wait
 • We have Ganapathi on the Mahapalipuram Shore Temple gopuram, how does
  that date with respect to this discussion trail ? I can send a picture
  if it is relevant. Raj Mutharasan
 • Surapadman and his brothers could be killed only by SHIVA'S own creation.Ganesha was parvathi's,not Shiva's.Going by the same logic,if Karthikeya was already there ,why would Parvathi have created Ganesha?Also Rama nama pre-dates Rama himself.
 • Let me clarify at the outset, that I am not contesting Ganesha's existence in Tamilnadu before Vatabhi.Now that I have escaped Sankaranarayanan and Karthik's wrath,let us talk of PARANJOTHI.Paranjothi was an ayurvedic physician,a sanskrit scholar and a man skilled in wielding battle weapons.In fulfilling his military duties, he victoriously led an elephant corps in a war against vathabi.When the king was honouring him,the ministers introduced him as siruthondar,a devotee of shiva engaged in serving other devotees.the king apologised for keeping him away and released him from military service.The proof is in Periya puranam.
 • While concurring with Saxena's report, I wish to point out that Kushans both earlier and later have issued coins depicting Skanda. Even peacock standing by the side of Skanda is depicted. Hope you all remember Kushan dynasty precedes Gupta's!

  Mepur Ravindranath from Los Angeles
 • Dear SaurabhDid Ganesha not author mahabrata as vyasa recited itSri


  If I can stop one heart from breaking,I shall not live in vain;
  If I can ease one life the aching,Or cool one pain,
  Or help one fainting robin, Into his nest again,
  I shall not live in vain.
  Emily Dickinson
  To: ponniyinselvan@yahoogroups.com
 • We discussed on this and could not get any evidence before 9th-10th C.

  And in the current topic, we are considering the evidences in TN.
 • There are two places where Ganesha is seen in Mahabalipuram. Both of them
  are not in a shrine. In the shore temple Vimana he is found inside the
  koodu. In the Ramanuja Mandapa an elephant headed gana is seen in the row of
  Ganas - maybe signifying his role as ganathipathi. But never seen as part of
  the Shiva pantheon or even as a separate niche God. It is only in Kanchi
  kailasanthar where we see him in a niche. However, none of the panels there
  depict any of the mythology connected with him. I will check again on the
  Tirupurantaka panel there - but i am sure there was no Ganesha there.
 • Reference to the Virapuram Ganesha can be read here

  http://books.google.com/books?id=oF-Hqih3pBAC&pg=PA51&dq=veerapuram&ei=MCcaS8qDHaD4yATP1JTXAw#v=onepage&q=veerapuram&f=false

  interesting that he is is wearing a Yagnopavitham - but very thick - could
  be due to material ( terracota) or a naga yagnopavitham
 • Our member Karthik has located references in Sangam on Kozhukkattai.
 • Hi

  Gana Pati will be shown in the Ganas. This practise is found in many temples - as late as cholapuram near perambakkam.

  Both Appar and Sambandar use the word Ganapati. Appar also refers as Vigna Vinayagan.

  In the Goshta also he is kept as the first one exactly below the place where he is located in the bhoothamala.

  ,In Kailasanatha temple Kanchi, which is at the same period as shore temple, he is at the entrance as well as with saptamatrikas,
 • A Chola mperiod Mural from Tirunandikkarai inear Thiruvattaru in Kanyakumari dt
 • Thanks, Vj. Nice. Raj Mutharasan

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters