Ponniyin Selvan Varalaatru Peravai
Discussions
Activity
Sign In
History Discussion
Navalar Paattu - Manimaegalyin Yaazhisai - Ponniyin Selvan Audio Highlights
bondavadai
February 2011
iniya punal aruvi thavazh inba malai charalile --- aaha
Check this out - how Amarar Kalki introduces kannigal through song rendering
from kannigaigal ( Manimaegalai) - Highlights from the Audio Book
Bagam - 4 - Manimagudam - Navalar Paatu -
Sri
Ponniyin Selvan Audio Book -
http://www.itsdiff.com/kalkips.html
bondavadai
February 2011
sending again with the KaNNi
iniya punal aruvi thavazh inba malai charalile --- aaha
Check this out - how Amarar Kalki introduces kannigal through song rendering
from kannigaigal ( Manimaegalai) - Highlights from the Audio Book
Check out the youtube video link - Bagam - 4 - Manimagudam - Navalar Paatu -
அவற்றின் தொகுப்பையும் அதைப்பற்றிய கருத்துக்களையும் நண்பர்கள்
பகிர்ந்துகொள்ளலாமே!!
பாடியவர்: மணிமேகலை
இடம்: கடம்பூர், நீராழி மண்டபம் (4 ஆம் பகுதி)
இனியபுனல் அருவி தவழ் இன்பமலைச் சாரலிலே
கனிகுலவும் மரநிழலில் கரம்பிடித்து உகந்ததெல்லாம்
கனவு தானோடி - சகியே
நினைவு தானோடி!
புன்னைவனச் சோலையிலே பொன்னொளிரும் மாலையிலே
என்னைவரச் சொல்லி அவர் கன்னல்மொழி பகர்ந்ததெல்லாம்
சொப்பனந்தானோடி - அந்த
அற்புதம் பொய்யோடி?
கட்டுக்காவல் தான்கடந்து கள்ளரைப்போல் மெல்ல வந்து
மட்டிலாத காதலுடன் கட்டி முத்தம் ஈந்ததெல்லாம்
நிகழ்ந்த துண்டோடி - நாங்கள்
மகிழ்ந்த துண்டோடி!?
Sri
Ponniyin Selvan Audio Book -
http://www.itsdiff.com/kalkips.html
Add a Comment
Howdy, Stranger!
It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!
Categories
All Discussions
12,769
Lounge
165
History Discussion
12,604
General
0
Top Posters
sps10142004
8456
abhivencat
4201
vj_episteme
3959
shankypriyan
2715
sridhar_rathinam
2530
seshadrigokul
1843
satish_arun
1423
dmaloo
1336
thiru
886
dhiwakarb
826
Powered by Vanilla