கீழ் காணும் பாடல் வரிகளை எழுதியவர் யார்? இப்பாடல் வரிகள் இடம் பெறும் இலக்கியம் எது? தெரிந்தவர்கள் தயவு செய்து தெரிவிக்கவும் .. இப்பாடல் எந்த பகுதியில் வருகிறது? ..நன்றி ..
பத்மநாபபுரம் அரவிந்தன்
விடங் கொண்ட மீனைப்போல் வெந்தழல் மெழுகைப்போல் கடன் கொண்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்
ஆனால், இது யார் எழுதியது என்ற விவரம் கண்டுபிடிக்க முடியவில்லை!
இங்கு ( http://www.treasurehouseofagathiyar.net/24900/24973.htm ) ஜெயபாரதி அவர்கள் விவேக சிந்தாமணியில் இருக்கும் பாடல் என்பதாகக் கூறுகிறார். ஆனால், விவேக சிந்தாமணியில் (என்னிடம் அச்சுப் பதிப்பு இருக்கிறது; வலியிலும் மின் பதிப்புகள் இருக்கின்றன) தேடியும் கிடைகவில்லை.
I checked with Kambaramayanam yesteraday. But not fully. Let us recheck can also check in Rama nataka Keerhanai of arunachala kavi . it is in project madurai
meaning, Like a fish that has taken in poison; Like the wax near a hot flame; Like the toad that got caught between the venomous jaws of a snake; When the brave arrows of Lord Rama flew in the war field. Ravana's feared and panicked as of the victim's position in the above situations that can be compared to the person in a debt
Vidam (Visham) - Poison Konda - having Meen - Fish Polum - Like Venthazhal - Red hot flame Mezhugu - Wax Padam - Snake's hood Paanthal - Snake Vaai - Mouth, jaws Pattriya - Catching Thaerai - Toad Dhidam - Brave, solid Rama - Lord Rama Baanam - Arrow Serukkalam - War field Uttra - Flew, Enter Kadan- debt; Kondar - person in debt Nenjam - heart, mind Kalanginaan - feared, panicking Elangai - Sri Lanka, Vendhan - King (Ravana)
So our forefathers avoided borrowing and being in a debt. As the debt would force a person to do anything that is considered mean. And he has to live his life always in fear. Kambar proved his eloquence and style by picturising the effects of being in a debt. The wonder nowadays is the banks promote credit cards and force people into debt which was considered a sin. Lets put a thought about it and try to contend ourselves with what we have and escape the great sin of debt. The point of not being in a debt might not be feasible for businesses today and even for people. But the facts elucidated by Kambar cannot be denied. Lets ponder over it.