பங்குனி உத்திரம்
  • பங்குனி உத்திரம். இவ்விழாப் பற்றி பல பாடல்களும், குறிப்புகளும் இருந்தாலும் இன்று நாம் காணப்போவது திருவரங்கத்துப் பங்குனி உத்திரம். அரங்கன் பங்குனி மாதத்தில் உறையூருக்குச் சென்று சோழ இளவரசியை மணந்து பின் அரங்கம் திரும்பி வருவார். இதனால் கோபம் கொண்ட தாயார் பிணங்கி நிற்க, பின் சமாதானமாகி, இருவரும் இணைந்து காட்சி அருளுவர்.


    இந்த விழா எப்பொழுது தொடங்கியது? நாம் அறியோம். சமீபத்தில் நாம் கோயில்கள் உருவான காலம் பற்றி விவாதித்தோம். சங்க இலக்கிய மேற்கோள்கள் எல்லாம் காட்டி விவாதித்தோம். இந்த விழாவும் சங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அகநானூறு பாடல் எண்137 . தலைவி தன் நிலையை சோழர்களின் உறையூர் நகரத்து அரங்கம் ( ஆடிடோரியம்) பங்குனி விழா முடிந்தபின் இருப்பதை ஒப்பிட்டுக் கூறுகிறாள்.

    விறற்போர்ச் சோழர்
    இன்கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண்
    வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று
    உருவ வெண்மணல் முருகுநாறு தண்பொழிற்
    பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்
    வீஇலை அமன்ற மரம்பயில் இறும்பில்
    தீஇல் அடுப்பின் அரங்கம் போலப்

    பாடலின் உரையை கீழ் வரும் லிங்கில் காண்க.பாடலைப் பாடியவரும் உறையூர்தான்
    http://www.tamilvu.org/library/libindex.htm
    http://www.tamilvu.org/library/libindex.htm

    விழாப் பற்றிய லிங்க்

    http://www.ibiblio.org/sadagopan/gallery/pu08/pu08.pdf

    I have posted this 15 days in advance so that you can plan a visit to witnes this festival.
  • reposting my earlier post





















    பங்குனி உத்திரம். இவ்விழாப் பற்றி பல பாடல்களும், குறிப்புகளும் இருந்தாலும் இன்று நாம் காணப்போவது திருவரங்கத்துப் பங்குனி உத்திரம். அரங்கன் பங்குனி மாதத்தில் உறையூருக்குச் சென்று சோழ இளவரசியை மணந்து பின் அரங்கம் திரும்பி வருவார். இதனால் கோபம் கொண்ட தாயார் பிணங்கி நிற்க, பின் சமாதானமாகி, இருவரும் இணைந்து காட்சி அருளுவர்.


    இந்த விழா எப்பொழுது தொடங்கியது? நாம் அறியோம். இந்த விழா சங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அகநானூறு பாடல் எண்137 . தலைவி தன் நிலையை சோழர்களின் உறையூர் நகரத்து அரங்கம் ( ஆடிடோரியம்) பங்குனி விழா முடிந்தபின் இருப்பதை ஒப்பிட்டுக் கூறுகிறாள்.

    விறற்போர்ச் சோழர்
    இன்கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண்
    வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று
    உருவ வெண்மணல் முருகுநாறு தண்பொழிற்
    பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்
    வீஇலை அமன்ற மரம்பயில் இறும்பில்
    தீஇல் அடுப்பின் அரங்கம் போலப்

    பாடலின் உரையை கீழ் வரும் லிங்கில் காண்க.பாடலைப் பாடியவரும் உறையூர்தான்
    http://www.tamilvu.org/library/libindex.htm
    http://www.tamilvu.org/library/libindex.htm

    விழாப் பற்றிய லிங்க்

    http://www.ibiblio.org/sadagopan/gallery/pu08/pu08.pdf

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters