நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! !
  • >
    >
    >Subject: நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!
    >
    >
    >
    >
    >
    >
    >
    >
    >“இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன.அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,
    >உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது.3 வினாடிகளுக்கு பிறகுவழக்கம்போல் வானில்பறக்கஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும்அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை.
    >இந்த சம்பவம்நாசாவிற்குஅதிர்ச்சிகலந்த ஆச்சரியதயைஅளித்தது.
    >
    >இது எப்படிசாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.
    >ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடுஅருகில்உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும்3 வினாடிகள்மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன.
    >அப்படிநிகழ்வதற்குஎன்ன காரணம்???
    >ஒவ்வொருநாளும் ஒவ்வொரு வினாடியும்கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீதுவிழுந்துகொண்டே இருக்கிறது.
    >இரண்டரை வருடங்களுக்குஒரு முறைநடக்கும் சனிபெயர்ச்சியின் பொதுஇந்தகருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும்.விண்வெளியில்சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள்நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. அதேநேரத்தில்செயற்கைகோள்களுக்குஎந்தவிதபாதிப்பும் ஏற்படுவதில்லை.
    >இதில்குறிபிடத்தக்கஅம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான்இந்துக்களால்'சனிபகவான்' தலம்என்றுபோற்றபடுகிறது.இந்த சம்பவத்திற்கு பிறகுநாசாவிலிருந்துபல முறைதிருநள்ளாறுவந்து ஆராய்ச்சி செய்து விட்டனர்.மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர்.அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள்
    >திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது."
    > இந்த செய்தியைகேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும்.நாம் பலசெயற்கைகோள்கள்கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட
    பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.
    >இதை விஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்வி பட்டேன்.
    >நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே
    >நவகிரகங்களை நன்றாக கவனியுங்கள்.அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!!
    >உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்!!
    >
    >
    >எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும், அதற்காக அவர்கள்நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்...
    >எது எப்படியோ??? நமது முன்னோர்கள் நம்மை விட
    >கில்லாடிகள் !!!!
    >எப்படியா ??
    >அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல்
    >அலைந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல் வளர்ச்சியோடு.
    >
    >
    >வாஞ்சி
    >
    >
    >
    >
    >
    >
    >
    >
    >
    >
    >________________________________
    >
    >This message is intended for the addressee named and may contain confidential information. If you are not the intended recipient, please delete it and notify the sender. Views expressed in this message are those of the individual sender, and are not necessarily the views of the NSW Government. This email message has been swept by MIMEsweeper for the presence of computer viruses.
    >
    >________________________________
    >
    >Please consider the environment before printing this email.
    >********************************************************************** IMPORTANT: This e-mail is for the use of the intended recipient only and may contain information that is confidential, commercially valuable and/or subject to legal or parliamentary privilege. If you are not the intended recipient you are notified that any review, re-transmission, disclosure, dissemination or other use of, or taking of any action in reliance upon, this information is prohibited and may result in severe penalties. If you have received this e-mail in error please notify the sender immediately and delete all electronic and hard copies of this transmission together with any attachments. Please consider the environment before printing this e-mail **********************************************************************
  • Mr. Vanchee,

    It was just a rumour... There is no confirmed news regarding this....

    Confused how people believe these things... Understand how Nithyanandha and Premanandha survived.... :-)


    Raj.
  • sirs,



    We were told tales of UFO flying past along American skies, for decadess in 1950-60s,



    Many mariners gave stories 'Bermuda Triangle'.



    Hollywood had spun more stories on these.



    Now Thirunallaru, a "true story" from dear friend Vanchee.

    Let us enjoy the fun, like Ganedha idols drinking milk.



    VKR

    weWere told in 1950
  • How do you say it cannot be true ? Anyone has proved negative ?

    vaanchi
  • Any one has proved it as true?
    Who proved it? Did you see the sattelites stopping above Thirunallar yourself?
    Or US announced it? Announed by any space research org?

    Vanchee.... Dont ask whether any one has proved this as negative or not...

    For these kind of info, you have tocome up with proof... As soon as receiving my mail, if you had come with a solid proof - such as links from Nasa website, US government website - then I would have appreciated that... But simply you are asking for negative proof... Seems you are an intelligent...

    Ok... I feel so tired as I came from plannet "Saturn" yesterday after a tour, I need to take rest.... (Believeitorprove it as negative? :-))

    -Raj
  • Hi



    This is a several years old hoax. There is no source or confirmation from NASA from many of the websites.



    The truth is that earth’s gravitational field is not uniform and it distorted and has mass concentrations. All Geo satellites make corrections for this. Our entire GPS system is about getting a three way fix and making the corrections for anomalies.



    Pls refer to the URL for more details. http://www.physicsforums.com/showthread.php?t=539887



    If you search for a map of earth’s gravitational map ( is enclosed) . there is a huge blip off- India with low gravity. This tends to accelerate or decelerate the geo stationery satellites.



    Pls give me a call if you need more details.
  • Very well said Mr.Shash.

    -Raj
  • 1. இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும். நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட
    பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை

    The temple is for Sivan and not for Sani.
    Further - The transit of saturn is not calculated based on any rays - rather the transit from one zodiac to the other zodiac.
    It takes 30 years to complete one round and hencenamed Sanaicharan - the one who is moving slowly- and not saneeswaran.

    We don't need such false stories. We have lot more to be proud of.
  • On some day, who knows, Sani Bhagavan might show his wrath in the near future !

    Hee...hee...hee.....!


    vaanchi
  • very interesting mail!!! thank you very much for sharing it with us!!! 
  • Nice article

    Raj

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters