Ramayanam before Kamban 65 Thirukkural
  • திருக்குறள்

    ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி.

    திருக்குறளில் புலனடக்கத்தின பெருமையைக் குறிப்பிடும்போது, திருவள்ளுவர் இந்திரனை உதாரணம் காட்டுகிறார்.இந்திரனைப் புலனடக்கதுக்கு உதாரணமாய்க் கூறுவதவன் உட்பொருள் ஆராயத்
    தக்கது.


    இதற்கு இரண்டு விதமான உரைகள் உள்ளன.

    பரிமேல் அழகர் - அகலிகை கதையைக் குறிப்பிட்டு, இந்திரன் புலன் அடக்கம் இல்லாது
    வீழந்ததை, இக்குறள் காட்டுவதாகக் குறிப்பிடுகிறார்.

    மு. ராகவ ஐயங்கார் இவ்வுரையை, தம் ராமயணக் கட்டுரையில் சுட்டிக் காட்டுகிறார்.

    திருவள்ளுவருக்கு ராமாயணக் கதை தெரியுமா என்று விவாதிக்கத் தேவை இல்லை. சங்க காலத்திலேயே ராமாயணம் தமிழருக்குத் தெரியும் என்பதை ஏற்கனவே கண்டோம். ஆனால், இந்தக் குறளில் வள்ளுவர் அகலிகை கதைதான் கூறுகிறாரா என்பதில் உரை ஆசிரியர்கள்
    வேறு படுகிறார்கள்.

    மணக்குடவர்.- யாரேனும் ஐம்புலன்களையும் அடக்கி தவம் செய்யும்போதெல்லாம், இந்திரன் தன் பதவி பறிபோகுமோ என்று பயந்து, அவர்கள் தவத்தைக் கலைக்க ரம்பை, ஊர்வசி எல்லோரையும் அனுப்பி முயற்சி செவைதைக்
    குறிப்பிடுகிறார்.புலனடக்கம் உடையவர்கள் தனக்குப் போட்டியாளர்கள் என்று இந்திரன் பதறுவதையே இந்தக் குரளின் பொருளாக மணக்குடவர் உரை எழுதியுள்ளார்.
  • http://www.dinamalar.com/kural_detail.asp?kural_no=25

    மு.வ : ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின்
    தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்

    சாலமன் பாப்பையா : அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப்
    பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்

    I feel the above meanings are appropriate.
  • அவ்வாரெனில்,மூவரை மண்முடித்தஅன்றைய ராஜ ராஜ சோழனையும், இன்றைய தமிழ்நாட்டு முடிசூடத மன்னனையும்
    எப்படிக்  கணக்கிடுவது ?

    வி.கோ.ரா
  • நண்பர்களே

    வள்ளுவர் சொன்ன ஐந்து ஆசை என்ன என்ன?
    மண்ணாசை, பெண் ஆசை, பொண் ஆசை, மீதி இரண்டு என்ன?

    அன்பன்

    டாக்டர் எல். கைலாசம்
  • There is no clear agreement on this by the earlier urai asiriyars. At the same time - only a few have referd the ahalya inncident. Even Manakkudavar, an early urai asiriyar had a different view.

    That is why - i have refered both. This kural is debatable and can't be taken straight away as a proof for Ramayana but at the same time need to be noted in the series as a possible reference.

    Some of the current urai asiriyars also refer ahalya inncident.

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters