Old name of Coimbatore??
  • Kollam Poodhur is in Tanjore dt. This place is where Sambandar crossed the flooded river on a boat without a boatman.
    it happenned on a deepavali day and the festival is conducted now.
    That is the first temple he visited after returning from pandya country. The song is famous - kottame Kamazhum. it is a sambandar thalam.
    Coimbatore is Kovan Puthur ( read some where)


    Reply to sender | Reply to group | Reply via web post | Start a New Topic Messages in this topic (1)
    Recent Activity:

    New Members 8
    Visit Your Group
  • oh...thats great. Thanks for clarifying.
  • for more details for sambandar ::

    http://www.shaivam.org/nachamba.html

    Near kollamputhur - achalpuram - sambandar got wedded and the entire marriage party incluing Sambandar his wife and relatives - attendees - attained mukthi.

    sps

    =========
  • Om namasivaya...
    Dear all,
    Pl. find previous name's of coimbatore ~ following detalis from
    perur Patteshwarar Thirukoil's History.....

    Arulmigu Perur Patteshwarar Thirukoil - Perur
    History

    Kovai was once ruled by the Irula chieftains and was known
    by the name *Kovan patti *(a part of the Kongu region);
    Coimbatore, christened by the British was once known
    as *Kovanputtur*.

    In the first century CE, this area was ruled by local
    chieftains; artifacts from trade carried out by these
    people with the Romans of that period are housed in
    local museums in the area.

    It is believed that the Chola monarch Karikaal Cholan
    built the sanctum of this temple in around 500 CE,
    housing the Shivalingam which is the center of worship
    today. This temple was visited by the Saivite saint
    Sundarar in the 9th century (although there is no
    existing set of 10 hymns or patikam discovered yet).
    The Cholas of the 10th and 11th centuries made further
    additions to this temple. In this period, the Cholas
    also built the Perur Patteshwarar temple in the heart of
    Coimbatore.

    Inscriptions from around the 13th century CE testify
    to the contributions made by the Chera rulers to this
    temple during that time.

    This temple was patronized later by the Hoysalas of
    Karnataka and by the Vijayanagar rulers; it was during
    the time of the Vijayanagar patronage that a number of
    people speaking Telugu and Kannada migrated to the
    Coimbatore area.

    ~~~~~~~~

    கரிகாற்சோழன் இத்தலத் திருக்கோயிலைக் கட்டினான் என்று சோழர்களின் பூர்வபட்டயம்
    கூறுகிறது.
    இத்தலம் "பேரூர் நாட்டுக் கோவன்புத்தூர்" என்று கல்வெட்டுக்களில்
    குறிக்கப்பட்டுள்ளது.

    வைப்புத்தலப் பாடல்கள் :

    சம்பந்தர் - ஆரூர் தில்லையம் (2-039-1);

    அப்பர் - சிந்தும் புனற்கெடில (6-07-10),

    அஞ்சைக் களத்துள்ளார் (6-51-8), ஆரூர்மூ லத்தானம் (6-70-2);

    சுந்தரர் - ஆரூர் அத்தா ஐயாற் (7-47-4), பாரூரும் அரவல்குல் (790-10)

    ஆரூர் அத்தா ஐயாற் றமுதே அளப்பூர் அம்மானே
    காரூர் பொழில்கள் புடைசூழ் புறவிற் கருகா வூரானே
    பேரூர் உறைவாய் பட்டிப் பெருமான் பிறவா நெறியானே
    பாரூர் பலரும் பரவப் படுவாய் பாசூ ரம்மானே..
    -சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த
    தேவாரப் பதிகங்கள்
    ~~~~~~~~~~
    பாரூரும் அரவல்குல் உமைநங்கை
    அவள்பங்கன் பைங்கண் ஏற்றன்
    ஊருரன் தருமனார் தமர்செக்கில்
    இடும்போது தடுத்தாட் கொள்வான்
    ஆரூரன் தம்பிரான் ஆரூரன்
    மீகொங்கில் அணிகாஞ் சிவாய்ப்
    பேரூரர் பெருமானைப் புலியூர்ச்சிற்
    றம்பலத்தே பெற்றா மன்றே.

    * *

    - என்று சுந்தரர் சிதம்பரத்தில் நின்றுகொண்டு பேரூரிலுள்ள நடராஜரின் அழகை
    மானசீகமாக கண்டு பாடினார். அதைக் கண்ட தில்லைவாழ் அந்தணர்கள் "தில்லையில்
    நின்று கொண்டு பேரூரைப் பற்றி பாடும் காரணம் என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு
    அவர் "அந்த அழகைக் காண கோடி கண்களும் போதாது. அந்தப் பரவசத்தை அனுபவித்துதான்
    உணரமுடியும்" என்றார்.

    உடனே பேரூருக்கு வந்த தில்லைவாழ் அந்தணர்கள் நடராஜரின் அழகைப் பார்த்து
    மயங்கி, சுந்தரர் சொன்னது உண்மைதான் என்றுணர்ந்து "சிதம்பரத்தில் இருப்பது
    திருச்சிற்றம்பலம் இங்கிருப்பதோ அழகிய திருச்சிற்றம்பலம்" என்று கூறிச்
    சென்றனர்.


    நன்றி......




    first |


    WR
    சிவசிவ
    ..:கே. பிரவீன் குமார் :..

    சிவமயம்....: www.perur.in :....திருசிற்றம்பலம்
    covaipraveen@perur.in
    ..:Aham Brahmasmi:..
    "Main Manushya Nahi Kaal Bairav"
    .................................................................................................
    Disclaimer: Any errors in spelling, tact or fact are transmission errors.
    I am never wrong once I thought I was wrong it seems I was mistaken...
    .................................................................................................
  • VERY NICE - DEAR PRAVEEN.

    WELCOME ABOARD.

    rgds/ sps
  • Dear all,

    Kovai was not ruled by the Irula chieftains. Kovai was ruled by the VETTUVA chieftains in Kongu nadu.His name was KOVAN.Coimbatore name came from KOVAN(Vettuva chieftain).

    Can anybody prove that Kovai was ruled by the Irula chieftains?.

    With regards,
    P.Anandakumar.
  • Dear Member
    Coimbatore was originally Kovan Puthur ruled by one Irular King. (Reference Chozhan Poorva Pattayam - in Govt. Oriental Manuscript Library) Once it was also called Veera Kerala Nallur.
    A Book by Kongu Nattu Varalaru by K.M.Ramachandran Chettiar-Thavathiru Santhalinga Adigalar Tamil College, Perur, Coimbatore 641010)
    Kovan Puthur is mentioned in Perur Inscriptions (SII Vol.V -241 and 243). The first one wasbeeen 1207 and 1132-Konerinmai Kondan inscriptions) The second one at 1281Veerapandia Thevar.
    Coimbatore became more important at Tippu Sultan's period. The fort of Coimbatore built by Hyder was destroyed byTippu onhisdefeat in 1799 and fell into the hands of British. After bifucating the district, Collector Garrow was the first collector of Coimbatore from 22nd May 1802.
    Collector Garrow called the name Coimbatore first and it stands till now.
  • Dear
     One area pulinthaope and another area otteri exists in chennai. Are these are old names?  What is the meaning of these words?
  • http://bharani.dli.ernet.in/thf/text/etext/nirutha/chennai.html

    கல்வெட்டில் பயின்று வரும் சொற்கள் - அதன் பொருள்
    ஞாதிகள் - பரம்பரை
    அத்து - எல்லை
    குதுவை [கொதுவை] - அடைமானம்
    விற்குதல் - விற்றல்
    வாராவதி - பாலம்
    சிவன்படவர் - செம்படவர்
    கெற்பசுதாகரன் - மகன்
    பனிநீர் - பன்னீர்
    மேலண்டை வாடை - மேல்புறம்
    பாட்டைசாரி - வழிப்போக்கர்கள்

    *ஊர் பெயர்கள்*

    சென்னை மாநகரின் பல பகுதிகள் தனித்தனி ஊர்களாக முன்பு இருந்துள்ளன. அவற்றின்
    சில பெயர் வடிவங்கள் வேறு வகைளில் காணப்படுகின்றன.

    *1] அயனாவரம்*

    அயனாவரம் - அயன்புரம் என்று அழைக்கப் பெற்றுள்ளது. 'ஜெயங்கொண்ட சோழமண்டலத்துப்
    புழல் கோட்டமான விக்கிரமசோழ வளநாட்டுத் துடர்முள்ளிநாட்டு அயன்புரம்' என்பது
    கல்வெட்டுத்தொடர். அயன்புரம் வேதம்வல்ல அந்தணர்கட்கு அளிக்கப்பட்ட 'சுரோத்திரிய
    கிராமம்' என்று குறிக்கப்பட்டுள்ளது.

    *2] பெரம்பூர்*
    பெரம்பூரின் பண்டைய பெயர் 'பிரம்பூர்' என்பதாகும். 'காஞ்சி மண்டலத்தைச் சேர்ந்த
    புழல்க்கோட்டம் பிரம்பூர் நாட்டில் சென்னைப் பட்டணம் பெத்துநாயக்கன் பேட்டை'
    என்பது கல்வெட்டுத் தொடர். பெரம்பூர் தனி நாடாக இருந்துள்ளது.

    *3] வேளச்சேரி*
    வேளச்சேரி 'சினசிந்தாமணிச் சதுர்வேதமங்கலம்' என்று பெயரில் அழைக்கப்பட்டுள்ளது.
    பதின்மூன்றாம் நூற்றாண்டில் இப்பெயர் வழங்கப்பட்டுள்ளது.

    *4] பல்லாவரம்*
    பல்லவபுரம், பல்லவர்புரம் என்று பல்லாவரம் அழைக்கப்பட்டது. 'பல்லவர்புரமான
    வானவன் மாதேவிச் சதுர்வேத மங்கலம்' என்று கல்வெட்டில் அவ்வூர்
    குறிக்கப்பட்டுள்ளது.

    *5] வியாசர்பாடி*
    வியாசர்பாடி - வைஷ்ஷாறுபாடி, வைஷ்ஷாறுக் கிராமம் எனக் குறிக்கப்பட்டுள்ளது.
    வியாசரும் அவ்வூருக்கும் தொடர்பு இல்லை.

    *6] சைதாப்பேட்டை*
    சைதாப்பேட்டைக்குப் பெயர் சையதுபேட்டை என்று சிலர் கூறுவர். ஆனால் கல்வெட்டில்
    'இரகுநாதபுரம் என்கிற சைதாப்பேட்டை' எனக் குறிக்கப்பட்டுள்ளது.

    *7] எழும்பூர்*
    எழும்பூரைக் கல்வெட்டுக்கள் 'எழுழூர்' என்று குறிக்கின்றன. 'புலியூர்க் கோட்டம்
    எழுமூர் நாட்டில் திருவல்லிக்கேணி' என்பது கல்வெட்டுத் தொடர்.

    *8] புரசைவாக்கம்*
    புரசைவாக்கம் - 'புரசபாக்கம்' என்று குறிக்கப்பட்டுள்ளது. ஒரு கல்வெட்டில்
    'புரசபாக்கம் கிராமம்' என்ற தொடர் காணப்படுகிறது.

    *9] சென்னை*
    பெரும்பாலும் எல்லாக் கல்வெட்டுகளும் 'சென்னப்பட்டணம்' என்றே குறிக்கின்றன. சில
    கல்வெட்டுக்கள் 'சென்னைபுரி' எனக் குறிக்கிறது.

    *10] மயிலாப்பூர்*
    மயிலாப்பூர், மயிலார்ப்பில், மயிலார்ப்பு என்று மயிலாப்பூர் குறிக்கப்படும்
    எல்லா இடங்களிலும் 'திரு' என்று அடைமொழி சேர்த்தே குறிக்கப்பட்டது.
    [அல்லிக்கேணி - திருஅல்லிக்கேணி என அழைக்கப்பட்டது போல] இலக்கியங்களில்
    மயிலாபுரி, மயிலை என இவ்வூர் குறிக்கப்படுகிறது. திருஞானசம்பந்தர் தேவாரம்
    'மாமயிலை' என்று கூறும்.

    *11] திருவேற்காடு*
    சமயச் சிறப்புள்ள இடங்களுக்குத் திரு என்ற அடைமொழி சேர்த்துக் கூறப்படுவது
    வழக்கம். ஆனால் திருவேற்காடு - 'வேற்காடு' என்று திரு அடைமொழி இன்றியும்
    அழைக்கப்பட்டுள்ளது.

    *12] திருவான்மியூர்*
    கல்வெட்டுக்களில் 'செயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூர்க் கோட்டமான குலோத்துங்க
    சோழ வளநாட்டுக் கோட்டூர் நாட்டுத் திருவான்மியூர் என்ற குறிப்புக்
    காணப்படுகிறது.

    *13] நுங்கம்பாக்கம்*
    நுங்கம்பாக்கத்தின் பழம் பெயர் 'பொம்மபுரம்' என்பதாகும். கல்வெட்டுக்களில்
    'பொம்மபுரத்திற்குப் பிரதிநாமமான நுங்கம்பாக்கம்' என்ற தொடர் காணப்படுகிறது.

    *14] செம்மஞ்சேரி*
    செம்மஞ்சேரியை ஒரு கல்வெட்டு 'செம்மண்பாக்கம்' எனக் குறிக்கிறது.

    http://www.poetryinstone.in
    Here the language of stone surpasses the language of man


    On Wed, Apr 21, 2010 at 10:43 AM, laxmanan kailasam
  • Remarkable Vijay. It is too much to expect to revert to old names. But,
    if the old names are also inscribed below or within brackets or as
    aliases, we stand to gain a lot by remembering the past.
    Sampath
  • Ezhumur is a Thevara Vaipu thalam. ( Appar)

    The onein a lane to the side of The dasaprakash hotel - is now worshipped as the Vaipu Thalam. Not much known about the origin of the temple. Some say old lingam and new temple.
  • I see few anomalies

    Saidapet derived from SeethaPettai
    Purasaiwakkam was orginally called as Purasaivanam
    Puliyur is the area adjoining Kodambakkam & VadaPalani
  • Dear member,
    Kovai was ruled by covan(VETTUVA KING).

    Can anybody answer the below questions?.

    In 1971-72, 6th standard tamil book (Governent syllabus) included one lesson which was " KOVAI MAANAGARAM" .in that lesson, COVAN(VETTUVAR) built the Koniamman temble and destroyed forest then created the KOVAI CITY.

    WHY THEY MENTIONED VETTUVAR NAME in that lesson ?.


    In 1979, KAVIGNAR Kannadasan came to KOVAI for koniamman temple festival and collected information from " GURU HOTEL Mariappan ( HEAD OF ARANGKAAVALAR OF KONIAMMAN TEMPLE)" about history of KOVAI.

    Then KAVIGNAR Kannadasan wrote one article in which he mentioned "COVAN(VETTUVAR) built the Koniamman temble and destroyed forest then created the KOVAI CITY".

    WHY KAVIGNAR Kannadasan MENTIONED VETTUVAR NAME in that article?.

    In 1975, " MAALAI MURASU Newspaper " denoted that COVAN is irular for first time.

    WHO CHANGED the CASTE NAME?. (Who is Hypocrite).


    The important VETTUVA kings are Adiyaman,Val vil ori,Nannan and so on ( Reference: Vettuva samuga avanamgal and history of Gurukulam ).

    VETTUVAR should protest then only VETTUVAR will get justice.

    with regards.
    P.Anandakunar.
  • There is a book available with Oriental manuscript Library

    Kongu Nattu Chariththiram.

    It has good collection. about Coimbattore!

    Please buy that and go through.

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters