Happy 2010
  • Dear PS members
     
    Wishing You All A Very Happy & Prosperous 2010.
     
    Shobha
  • Dear Friends,

    Wish you Very Happy & Prosperous New year for you and your family...


    *இனிய புத்தாண்டை இன்முகத்துடன் வரவேற்று*

    *இன்பங்கள் வாழ்வில் பொங்க பிரார்த்தித்து*

    *வற்றாத செல்வங்கள் யாவரும் பெற்று*

    *வாழ்வாங்கு வாழ்வோம் வையகம் உள்ளவரை*

    * *

    *அனுபவங்களை மனதில் அசை போட்டு*

    *தீயனவற்றை மெல்ல மறந்து விட்டு*

    *நல்லனவற்றை சீர்தூக்கி பதிவுசெய்து*

    *வளமான வாழ்க்கைக்கு பாதை அமைப்போம்*



    *என் மனம் கனிந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், தங்களுக்கு, தங்கள்
    இல்லத்தாருக்கும், சுற்றத்தாருக்கும்…*





    *Regards,*

    *Satheesh Kumar R*

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters