http://chasingaphrodite.com/ என்கிற டாட்.காம் நம் தமிழகத்து சிற்பங்களைக் கொள்ளையடிக்கும் கும்பல்களைப் பற்றிய உண்மையை வெளிக்காட்டியுள்ளது. - மேலே உள்ள இணைப்பை கிலிக் செய்தால் ஒரு அர்த்த நாரீஸ்வரர் ஆஸ்திரேலியா சென்றதில் நடந்த ஊழலை அப்பட்டமாக்கியது வெளிப்படும்.
கடவுளே! காலம் காலமாக நடந்துவரும் உன் சிலை திருட்டுகளைப் பற்றிய கவலை உனக்கு இப்போது தான் வந்துள்ளதா? பரவாயில்லை.. இதன்மூலம் முழித்துக் கொள்ளவேண்டியவர்கள் முழித்துக் கொண்டால் நல்லதுதானே..