எனது அடுத்த நூல் 'ஜெருசலேம் - அழியா நகரத்தின் கதை' பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பாக வெளியாகியுள்ளது. சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்.
"இந்த நகரத்தின் வரலாற்றோடு பயணித்தால் மதங்களின் வரலாறு, மகான்களின் வரலாறு, மதத்தலைவர்களின் வரலாறு, நாடுகளின் வரலாறு என்று பல அம்சங்களும் பூவின் மடல் போல் விரிவதைக் காணலாம். சாகசங்கள் நிறைந்த இந்த வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்ப்போமா?"
படித்து விட்டு தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.