Subramanya Bharathi's poem on Shivaji..
  • வீரரும் அவரிசை விரித்திடு புலவரும்
    பாரெலாம் பெரும்புகழ் பரப்பிய நாடு!
    தர்மமே உருவமாத் தழைத்த பே ரரசரும்















    ..........
    நிர்மல முனிவரும் நிறந்த நன் னாடு!
    வீரரைப் பெறாத மேன்மைநீர் மங்கையை
    ஊரவர் மலடியென் றுரைத்திடு நாடு!
    பாரதப் பூமி பழம்பெரும் பூமி;
    நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்!

    பாரத நாடு பார்க்கெலாம் திலகம்;
    நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்!
    வானக முட்டும் இமயமால் வரையும்
    ஏனைய திசைகளில் இருந்திரைக் கடலும்
    காத்திடு நாடு! கங்கையும் சிந்துவும்............இசையுநற் றவத்தால் இன்றுவாழ்ந் திருக்கும்
    ஆரிய வீரர்காள்! அவருடை மாற்றலர்,
    தேரில்இந் நாட்டினர், செறிவுடை உறவினர்,
    நம்மையின் றெதிர்க்கும் நயனிலாப் புல்லோர்,
    செம்மைதீர் மிலேச்சர், தேசமும் பிறிதாம்

    பிறப்பினில் அன்னியர், பேச்சினில் அன்னியர்
    சிறப்புடை யாரியச் சீர்மையை அறியார்.
    Regards,S.KarthikVandemataram

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters