A TAMIL novel in refernce section in singapore library
  • dear sakthi
    I am unable to read and enjoy. Can you sent pdf version as attachment
  • sorry for the inconvenience.

      நேற்று சிங்கப்பூரின் " lee kong chian reference
    library"-ல் புத்தகம் ஒன்றினைத் தேடிக் கொண்டிருந்த போது, பெரும்
    வரலாற்று நூல்களுக்கு இடையே ஒரு வரலாற்றுப் புதினத்தைப் பார்த்தபோது ஏற்பட்ட
    பெருமிதத்திற்க்கோர்அளவே இல்லை (தமிழ்ப் புதினம் என்பதால்தானோ ).



    அந்தப் புதினத்தின் பெயர் “ எஸ்.எம்.எஸ்.எம்டன் ”. பலதளங்கள் கொண்ட அந்த பெரும்"
    REFERENCE "நூலகத்தில்தமிழ்ப் புதினம் ஒன்றைப் பார்த்தது மனதுக்குப் பெரும்
    நிறைவைத் தந்தது. கடல் கடந்ததேசத்தின்" REFERENCE " நூலகத்தில் இடம்பெறும்தகுதி
    கொண்டஓர்தமிழ்ப் புதினத்தை படைத்த “திரு.திவாகர்
    ”அவர்களுக்குமனமார்ந்தநன்றிகள்.


    நன்றி.

    சக்திஸ்ரீ

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters