ராஜராஜ சோழன் 1024 ஆண்டு பிறந்த நாள் விழா பாமாலை
  • நாங்கள் தமிழ் சோழ பேரரசு கண்டோம்
    அது 2 மில்லியன் சதுர மைல் கடல் கண்டம்
    எங்கள் வாழும் புகழ் அன்றும் என்றும்

    ராஜராஜ சோழன் என்றென்றும் எங்கள் அரசன்
    பொன்னியின் செல்வன் பெரிய கோவில் கண்டான்
    கடல் புறா தலைவன் உலகத்தை வென்றான்

    கரிகால சோழன் இமயத்தை வென்றான்
    பல்லாண்டு பயன் பெற கல்லணை கட்டினான்

    ராஜேந்திர சோழன் கடாரம் கொண்டான்
    சென்ற இடமெல்லாம் வென்றான் கங்கைகொண்ட சோழபுரத்தான்
    இன்னொரு பெரிய கோவில் கண்டான்

    இவர்கள் புகழ் பாட உயர்வோம் எந்நாளும்
    எங்களை நிமிர வைக்கும் அன்றும் என்றும்

    இனிய வாழ்த்துக்களுடன்

    விஜய் வீராசாமி
  • ¿ñÀ§Ã,





    «Æ¸¡É ¸Å¢¨¾. ¸¡¨Ä¢ø Å¡º¢òÐ Á¸¢úó§¾ý. ¿ýÈ¢



    «ýÒ¼ý

    ¼¡ì¼÷
    ±ø. ¨¸Ä¡ºõ

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters