Is anyone able to get the proper tamil scripts on yahoo mails? I think I have installed just about all tamil fonts on my computer and they work fine on websites but not on this yahoo mail.
நான் என் எண்ணத்தை தெரிவிக்க அனுமதி கொடுக்க வேண்டும். நான் இக்கதையை படித்து முடிக்கும் போது கந்த மாறனின் தங்கை வந்திய தேவன் மீது வைத்திருந்த காதல் என்னை ஒரு கன நேரம் கலங்க வைத்தது. அவளின் மறைவு வாசகர்களுக்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த உத்தமியின் காதலும் போற்ற தக்கதே...