history of stanly dam
  • 1801 ஆம் ஆண்டு பிரிட்டிஸ் கிழக்கிந்திய சபை மேட்டூரில் அணைகட்டுவதற்கு முயற்சி
    செய்தது; அப்பொழுது மைசூர் சமஸ்தானம் ஆட்சேபணைகள் எழுப்பியபடியால் அத்திட்டம்
    கைவிடப்பட்டது.
    பின்பு 1835 ம் ஆண்டு சர் ஆர்தர் காட்டன் என்ற பொறியாளரை திரும்பவும் அணை கட்டுவதற்கு
    சம்மதம் பெற மைசூருக்கு ஆங்கிலஅரசு அனுப்பிவைத்தது. மைசூர் சமஸ்தானம் எதிர்த்ததால்
    முயற்சி கைவிடப்பட்டது.
    1923ல் திருவாங்கூர் சமஸ்த்தானத்தில் உள்ள திவான் பகதூர் சர் சி.பி.ராமசாமி அய்யரிடம்
    à®'ருங்கிணைந்த தஞ்சை மாவட்ட விவசாயிகள் எடுத்து விளக்கினர் , அவர் மைசூர்
    சமஸ்தானத்தாரை அனுகி திவான்பகதூர் விஸ்வேஸ்வரய்யா என்பவரிடம் இது குறித்து
    எடுத்துரைத்தார். அம் முயற்சிக்குக் காரணமும் உண்டு சர்.சி.பி.ராமசாமிஅய்யரின்
    முன்டனேர்கள் தஞ்சையைச் சேர்ந்தவர்ளே. மைசூர் சமஸ்தானத்தார் மீண்டும் ஆட்சேபணைத்
    தெறிவிக்வே; தஞ்சை மாவட்ட விவசாயிகள் à®'ன்று சேர்ந்து புயல் மற்றும் வெள்ள சேதத்தினால்
    ஏற்படும் இழப்புகளுக்கு ஆண்டு தோரும் ரூ.30,00,000/- நஷ்டஈடாக மைசூர் சமஸ்தானத்தார்
    கொடுக்கவேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சிதலைவர் மூலம் மைசூர் சமஸ்தானத்திற்கு நோட்டீஸ்
    கொடுத்னர். (அன்றைய தேதிக்கு à®'ரு பவுன் விலை ரூ.30/-மட்டுமே, அதன் படி
    கணக்கிட்டால் ரூ.30.00,000/-க்கு 1 லட்டசம் பவுனாகிறது ) வருடாவருடம்
    ரூ.30,00,000/-கொடுப்பதைக் காட்டிலும் , மேட்டூரில் அணைகட்டுவதற்கு சம்மதம்
    கொடுப்பதே சிறந்தது என திருவாங்கூர் சமஸ்தான திவான் பகதூர்
    சர்.சி.பி.ராமசாமிஅய்யர் எடுத்துக்கூறி மைசூர் சமஸ்தானத்தை சம்மதிக்கவைத்து
    சம்மதகடிதம் பெற்று தஞ்சை மாவட்ட ஆட்சித்dதலைவருக்கு அனுப்பிவைக்க வைத்தார்.
    அதன்படி மேட்டூரில் 1924ல் இங்கிலாந்தைச் சேர்ந்த சென்னையில் வசித்து வந்த STANLY என்ற
    பொறியாளர் மூலம் அணைகட்ட ஆரம்பிக்கப்பட்டது.
    மேட்டூர் அணையின் உயரம் 124 அடி நீரை தேக்கி வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்ட உயரம்
    120 அடி முழுக் கொள்ளளவு 124 அடிக்கு 9,347 கோடி கண அடி தண்ணீர் தேக்கி
    வைக்கப்படுகிறது.
    1 tmc தண்ணீர் குறைந்தால் அணையில் 1.25 அடி தண்ணீர் குறையும்
    1 அடி தண்ணீர் குறைந்தால் 0.75 tmc குறையும்
    அன்று கர்னாடகா தண்ணீரால் சாகுபடி பயிர்கள் பாதிக்கப்பட்டது என நாம் போà

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters