Vizha Coverage
For those of you who couldn't attend the Vizha and dying to get a glimpse of what happened.
Photos
Morning Session
Evening Session
Videos
If you don't see videos above please click here
Vizha Reported On
Kalki - Thanks to Vishwak Senan (Please click on top right image)
Vadakku Vasal Thanks to Gokul
பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவை பெருவிழா
அன்புடையீர்,
பழந்தமிழ் கலாச்சாரத்தின் பெருமை பகரும் ‘அண்மைக்கால அரிய கண்டுபிடிப்புகள்’ குறித்த வரலாற்றுப் பெருவிழாவிற்கு தங்களை அன்புடன் அழைக்கிறோம்.
| விழாத் தலைமை | கவிப்பேரரசு பத்மஸ்ரீ வைரமுத்து அவர்கள் |
| சிறப்பு விருந்தினர் | திருமதி. சீதா ரவி அவர்கள் – ஆசிரியர், கல்கி | இடம் | 605, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்க வளாகம்
(ஜெமினி மேம்பாலம் – ராணி சீதை அரங்கம் அருகில்) |
| நாள்/ நேரம் | 15-08-2009 சனிக்கிழமை காலை 9.30 மணி முதல். |
நிகழ்ச்சி நிரல்:
| தமிழ்தாய் வாழ்த்து | |
| வரவேற்புரை: | திரு. சிவபாதசேகரன் அவர்கள் |
| பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவை ஓர் அறிமுகம்: |
திரு. கோகுல் சேஷாத்ரி அவர்கள் |
| பொன்னியின் செல்வன் சித்திரக் குறும்படம் ஓர் அறிமுகம்: |
திரு. ரமேஷ் அவர்கள் |
| ஆதிச்சநல்லூர் அகழ்வுகள்: | முனைவர் திரு. தியாக. சத்தியமூர்த்தி அவர்கள் |
| சாளுவன்குப்பம் சங்க காலத்துக் கோட்டம் (மல்லை புலிக் குகை): |
முனைவர் திரு எஸ்.ராஜவேலு அவர்கள் |
| நாகை புத்த விஹாரம் அகழ்வு: | முனைவர். திரு. பி. ஜெயகுமார் அவர்கள் |
| காவிரிப் படுகையில் தொல்லியல் சின்னங்கள் | முனைவர். திரு. வி. செல்வகுமார் அவர்கள் |
| தஞ்சை பெரிய கோவில் சோழர்கால ஓவியங்கள் | திரு. பி.எஸ். ஸ்ரீராமன் அவர்கள் |
| பேரவையின் வரலாற்று நாவலாசிரியர்கள் மற்றும் அறிஞர்களை கெளரவித்தல் | திருமதி. சீதா ரவி அவர்கள் – ஆசிரியர், கல்கி |
| சிறப்புரை தலைமையுரை |
கவிப்பேரரசு பத்மஸ்ரீ வைரமுத்து அவர்கள் |
| நன்றி நவிலல் | விசாகை வெ.திவாகர் அவர்கள் |
| தேசியகீதம் |
மக்கள் தொடர்பு: திரு. டி.கே.வி.ராஜன் - indiansciencemonitor@yahoo.com - 9380554557
திரு. ஜெ.சந்திரசேகரன் - reach.foundation.india@gmail.com - 9444441181
Open House
Guests of honour
| Vikraman | Writing a sequel to ponniyin selvan and relevance of historical novels |
| Gowri Ramnarayan | On translating kalki, dramatising his works and being his grand daughter |
| Padmavasan | Picturising ponniyin selvan |
| Kumaravel | Dramatising ponniyin selvan (Magic Lantern) |
| V.Sriram | Kalki Music Reviews |
Invitations
August 16th Trip Location Photos
August 16th Trip Location Photos
Peruvizha Schedule
Afternoon - Open House - Venue - Bhathiya Vidhya Bhavan, near Rasi Silk, Mylapore
- 14:30 Invocation - Tamizhthai vaazhththu
- 14:35 Poonguzhali Song
- 14:45 Quiz on PS - Questions will be announced and Participants to fill the answers and to drop in box
- 15:00 Introduction of Guest of Honors through PowerPoint presentation
Vikraman Writing a sequel to ponniyin selvan and relevance of historical novels Padmavasan Picturising ponniyin selvan Kumaravel Dramatising ponniyin selvan (Magic Lantern) Gowri Ramnarayan On translating kalki, dramatising his works and being his grand daughter V.Sriram Kalki Music Reviews - 15:30 Discussions
- 16:30 Break for Tea/Snacks
- 16:45 Q & A
- 17:15 National Anthem followed
- 17:17 Participants walk through Display
August 16th - Trip - 6:30 AM to 5:00 PM
Route
- Marakkaanam
- Al Hampara
- Voyalur
- Palar Island temple
- Sadras Fort
- Pallava Quarry
- Pidari Rathas
- Sangam age temple archeological excavation site





